|
வரலாறு.காம் |
சக்கம்மாள்புரம் கல்வெட்டு
எஸ். இராமச்சந்திரன்
காலம்: கி.பி. 1903.
1 1903 ம் வரு
2 ஷம் ஜனுவரி
3 மாசம் 1 [தியதி] டில்
4 லியில் நடந்த மாட்சி
5 ம தங்கிய 7வது யெ
6 ட்வர்ட் சக்கரவர்த்தியவ
7 ர்களுக்கு மகுடாபி
8 சக உற்ஷவத்தின் ஞா
9 பக தோப்புக் காருகுரிச்
10 சி மிட்டா ஜமீன்
11 சேருவைகாறன்
12 மடங்கிராமம் சக்
13 கம்மாள்ப்புரம் மிரா
14 சு மாடசுவாமி நாடான்
15 வைத் து உ